குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமீன் வழங்க கோரிய பப்ஜி மதனின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை...