Daily Archive: June 3, 2026
தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்கள் நியமனம் உச்சநீதிமன்றத்துக்கான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்பிரியா பத்மநாபன் நியமனம்
[02/06, 21:53] sekarreporter1: டெல்லி தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாட வழக்கறிஞர்கள் நியமனம் உச்சநீதிமன்றத்துக்கான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்பிரியா பத்மநாபன் நியமனம் உச்சநீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகள் சிவில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை கையாள்வதற்காக ஐந்து...