கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
கரூர் மாவட்டத்தில் சாலைகள் பணிகளில் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 2020 -21ல் கரூர் மாவட்டத்தில் ஆறு சாலைகள்...