சீனியர் வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். நீதிபதி சௌந்தர் வழக்கை விசாரித்தார். ஏற்கனவே திலகவதிக்கு வழங்கப்பட்ட கனவு இல்லத்தை வேறு யாருக்கும் ஒதுக்கீடு செய்யக்கூ டாது என தடை விதித்தார்.
[24/01, 14:57] sekarreporter1: http://youtube.com/post/UgkxRNIr5AlffaWywxz54H36AK_e1z-Dd6nE?si=39KjKEsDiQPuxWVF [24/01, 14:58] sekarreporter1: சாகித்ய அகாடமி போன்ற பிரபல விருதுகள் பெற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாளன்று கனவு இல்லம் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. விருதுக்குத்தான் கனவு இல்லம். விருதாளருக்கு இல்லை என்றது. அதாவது விருதாளருக்கு...