Daily Archive: December 10, 2022
Ops case sc
*உச்சநீதிமன்றம்* *அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு : இடைக்கால நிவாரணம் கோரி எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது* அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றும் அவரது தரவாளர் வைரமுத.து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர் அந்த...