Daily Archive: December 9, 2022
Madras high court december 8 order
[12/7, 16:46] Sekarreporter 1: புதிதாக வாங்கிய டிவி ஒரு வாரத்தில் பழுதானதால் மன உளைச்சலுக்கு ஆளானவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென ரிலையன்ஸ் ரீட்டெய்ல் மற்றும் பிலிப்ஸ் டிவி நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கே.செல்வக்குமாரசாமி...