Daily Archive: January 8, 2022
நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நில அபகரிப்பு குறித்த புகார்களை அரசு அதிகாரிகள் அலட்சியப்படுத்தி, மறைமுகமாக அபகரிப்புக்கு துணை போவதாக தொடரப்பட்ட வழக்கில்,சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்,நகரமைப்பு துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் சரஸ்வதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,காஞ்சிபுரம் மாவட்டம் பெருங்களத்தூர்...