மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி ஓபிசி மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்....