Daily Archive: January 11, 2022
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின பொதுப்பிரிவுக்கு 16 வார்டுகள், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகள் என ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பெண்களுக்கு...
டாஸ்மாக் நிறுவனத்திற்கும் விடுமுறை கோரி மதுரையில் தாக்கல் செய்த வழக்கு WP (MD) No. 380 of 2022, 07.01.2022 அன்று ரிட் நம்பர் வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு 12.01.2022 அன்று தலைமை நீதிபதி அமர்வில் வரிசை எண். 3 ல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்க கோரி. தலைமை செயலாளர் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்து விடுமுறை அட்டவணை அறிவிப்பார். விடுமுறைகள் பொது விடுமுறை(public holiday) மற்றும் அரசு விடுமுறை(government holiday) என்று இருவகைப்படும். அரசு விடுமுறை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்...