Daily Archive: July 13, 2022
130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர்.
130 ஆண்டுகளை சென்னை உயர் நீதிமன்ற கட்டடம் நிறைவு செய்வதை ஒட்டி மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுப் பணித்துறையினர் கௌரவிக்கப்பட்டனர். (((MBA)) சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 130ஆம் ஆண்டு நிறைவு நாளையொட்டி பழமையான மெட்ராஸ் பார் அசோசியேசன் சார்பில் விழா நடத்தப்பட்டது. சங்கத்தின் தலைவர் வி.ஆர்.கமலநாதன்...