Daily Archive: July 2, 2022
உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக govt pleader Muthukamar தெரிவித்தார். Case dismissed cj bencj
உரிய சிகிச்சைக்கு பிறகே ரிவால்டோ யானை காட்டில் விடப்பட்டதாக தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுதொடர்பான வழக்கை முடித்துவைத்துள்ளது. தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானைக்கு கடந்த ஆண்டு ஜூலை...