Cj bench கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம்,மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது…
கொரோனா ஊரடங்கிற்கு பின் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைவாக இருப்பதாக தெரிவித்த உயர்நீதிமன்றம்,மாணவர்களின் கல்வி சம்பந்தமாக வேறு பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது… கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம்...