Vishnupriy@: நான் இப்போது தான் ஜெய்பீம் படம் பார்த்தேன்..மிக மிக அருமை..நான் அப்படத்தை பார்த்த பின் நீதித்துறை மேல் மட்டுமல்ல.ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் மீதும் அளவுகடந்த மரியாதை ஏற்பட்டுள்ளது…
[11/11, 17:06] Vishnupriy@: நான் இப்போது தான் ஜெய்பீம் படம் பார்த்தேன்..மிக மிக அருமை..நான் அப்படத்தை பார்த்த பின் நீதித்துறை மேல் மட்டுமல்ல.ஜஸ்டிஸ் சந்துரு அவர்கள் மீதும் அளவுகடந்த மரியாதை ஏற்பட்டுள்ளது…வக்கீல் தொழில் என்பது எவ்வளவு பெருமைக்குரியது ..என்பதை உணர்ந்து பெருமிதம் கொண்டேன்..எந்த தொழிலுக்கும் இல்லாத தனி...