Daily Archive: November 2, 2021
Madras high court orders november2
[11/1, 12:18] Sekarreporter1: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள்...