Daily Archive: November 3, 2021
Judge Dandhabani order தொழிலதிபரை கடத்தி சென்று சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
தொழிலதிபரை கடத்தி சென்று சொத்துக்களை எழுதி வாங்கிய வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு சென்னை, நவ.4& தொழிலதிபரை குடும்பத்துடன் கடத்திச் சென்று சொத்துக்களை எழுதி வாங்கி வழக்கில் போலீஸ் அதிகாரிகளுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துள்ளது. இதையடுத்து முன்ஜாமீன் மனுவை...