Senior adv n natarajan மறைவு வக்கீல் இரங்கல் செய்தி

[11/11, 12:06] Sekarreporter1: https://youtu.be/FAjsCpk1EQk
[11/11, 12:16] Sekarreporter1: [11/11, 12:14] Krishnakumar Secretary Mhaa: Deeply saddened about the demise of our beloved Senior Advocate N.Natarajan, a legal luminary & one of the brilliant minds of India. In his passing away the Legal fraternity has lost a distinguished jurist.
[11/11, 12:16] Sekarreporter1: https://youtu.be/FAjsCpk1EQk
[11/11, 12:19] Sekarreporter1: [11/11, 12:19] Govindarsj Dmk: Regret to inform that Senior Advocate, Sri. N. Natrajan passed away today. Heartfelt condolences to Mrs. Ramani Natarajan and the family members including the Juniors who were always treated as their own family members.
[11/11, 12:19] Sekarreporter1: .
[11/11, 12:46] Sekarreporter1: [11/11, 12:41] Patty Jeganathan Mhc Advt: சேகர், மறைந்த மூத்த வழக்கறிஞர் N.நடராஜன் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள கிராமம். பண்பாளர். கடிந்து பேச மாட்டார். தலைவர் கலைஞரிடம் மிகுந்த அன்பு உள்ளவர். நிறைய கழக வழக்குகளை நடத்தியவர். எந்த அரசு பதவிக்கும் ஆசைப்படாதவர். அவரது மறைவு கழகத்திற்கு பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய ட்டும் சேகர்.
[11/11, 12:46] Sekarreporter1:
[11/11, 12:47] Sekarreporter1: [11/11, 12:38] Judge Suthantheram: Legal Legend on the criminal side Mr. N. Natarajan. Sr. Adv.
Stylish advocate.
Like NTV, N. N. also guru for NTV juniors.
May his soul rest in Peace.
[11/11, 12:47] Sekarreporter1: .
[11/11, 12:47] Sekarreporter1: [11/11, 12:38] Judge Suthantheram: Legal Legend on the criminal side Mr. N. Natarajan. Sr. Adv.
Stylish advocate.
Like NTV, N. N. also guru for NTV juniors.
May his soul rest in Peace.
[11/11, 12:47] Sekarreporter1: .
[11/11, 12:48] Sekarreporter1: [11/11, 12:38] Judge Suthantheram: Legal Legend on the criminal side Mr. N. Natarajan. Sr. Adv.
Stylish advocate.
Like NTV, N. N. also guru for NTV juniors.
May his soul rest in Peace.
[11/11, 12:47] Sekarreporter1: .
[11/11, 12:48] Sekarreporter1: [11/11, 12:41] Patty Jeganathan Mhc Advt: சேகர், மறைந்த மூத்த வழக்கறிஞர் N.நடராஜன் அவர்கள் திண்டுக்கல் அருகே உள்ள கிராமம். பண்பாளர். கடிந்து பேச மாட்டார். தலைவர் கலைஞரிடம் மிகுந்த அன்பு உள்ளவர். நிறைய கழக வழக்குகளை நடத்தியவர். எந்த அரசு பதவிக்கும் ஆசைப்படாதவர். அவரது மறைவு கழகத்திற்கு பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய ட்டும் சேகர்.
[11/11, 12:46] Sekarreporter1:
[11/11, 13:11] Sekarreporter1: [11/11, 13:09] Kumar Senior Delhi: Great loss to our legal fraternity on hearing about the demise of Respected Senior Advocate S/Shri.N.Natarajan . The learned Senior Advocate was an encyclopaedia by himself not on Criminal laws but on advocacy.
My heartfelt condolences.
[11/11, 13:10] Sekarreporter1: .
[11/11, 13:11] Sekarreporter1: [11/11, 13:08] Vbalu Advt: பெருவாழ்வும் பெரும்பேரும்
பெற்று
அன்பின் வழியில்
உயர்நிலை பெற்ற
நடராஜன் ஐயா அவரது
ஆத்மா சாந்தி பெற
வணங்கும்….
வே. பாலு.
(என் சார்பாகவும்
எனது ஆசான்
NTV அலுவலகம்
சார்பாகவும்..)
[11/11, 13:11] Sekarreporter1: [11/11, 13:09] Kumar Senior Delhi: Great loss to our legal fraternity on hearing about the demise of Respected Senior Advocate S/Shri.N.Natarajan . The learned Senior Advocate was an encyclopaedia by himself not on Criminal laws but on advocacy.
My heartfelt condolences.
[11/11, 13:10] Sekarreporter1: .
[11/11, 13:12] Sekarreporter1: வழக்கறிஞர்களின் பிதாமகன்,
தன் குணத்தாலும், அறிவுத் திறத்தாலும் அரும்பெரும் சாதனைகள் புரிந்து நீங்கா புகழுடன் உடலால் மறைந்தாலும் நம் உள்ளம் எல்லாம் நிறைந்து காணப்படும் நமது மூத்த வழக்கறிஞர் உயர்திரு N N
( என். நடராஜன்,
ஈரோடு மாவட்டம், கணக்கம்பட்டி யில் பிறந்தவர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞராக அரை நூற்றாண்டு காலம் கோலோச்சியவர் ) அவர்களது புகழைப் பாடும் வானம்பாடிகளின் ஒருவன் 🙏🙏🙏
நாமக்கல் இரா நக்கீரன், வழக்கறிஞர்,
திமுகழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர்,
மூத்த வழக்கறிஞர்N N அவர்களது புகழ் ஓங்குக 🙏🙏💐💐
[11/11, 14:19] Sekarreporter1: [11/11, 13:26] Nakiren Dmk: 🙏 அந்தப் புன்முறுவல் எங்கே 🙏
மூத்த வழக்கறிஞர் ஐயா N N அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி🙏
ஒரு குக்கிராமத்தில் பிறந்து தன்னுடைய கடினமான உழைப்பின் பொருட்டு சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமல்ல உச்சநீதிமன்றத்திலும் தன் புகழ் கொடியை பறக்க விட்டவர், திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பல்வேறு வழக்குகளில் மதிப்பூதியம் எதுவுமின்றி வாதாடி வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர், கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் இடத்து மாறாத அன்பையும், குறையாத பாசத்தையும் கண்டவர், ஜூனியர் வழக்கறிஞர்கள் அனைவரையும் தன் குடும்ப உறுப்பினர்கள் போல் அன்பு செலுத்துவர்,
” வழக்கறிஞர் தொழில் அறம் ”
என்பதற்கு அவரே வாழும் எடுத்துக்காட்டாக விளங்கியவர், எப்போதும் புன்முறுவல் பூத்த முகமாக காணப்படுவார், அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், இளம் வழக்கறிஞர்களுக்கும், திராவிட முன்னேற்ற கழக தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன் 🙏
அழியா புகழ் கொண்ட மூத்த வழக்கறிஞர் திரு N N அவர்களது வழியில் நடை போடுவோம் 🙏 வளர்க அவரது புகழ்🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐
[11/11, 13:26] Nakiren Dmk: 🙏🙏 நாமக்கல் இரா. நக்கீரன், திமுகழக சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் 🙏🙏
[11/11, 14:42] Sekarreporter1: Rest in peace by All India lawyers Union state committee member L.Sureshkumar Namakkal and Namakkal AILU members 🙏 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🇮🇳
[11/11, 15:15] Sekarreporter1: [11/11, 14:51] K balu: மூத்த வழக்கறிஞர் என். நடராஜன்
மறைவுக்கு மருத்துவர் அய்யா ச.இராமதாசு இரங்கல்

மூத்த வழக்கறிஞர் திரு.என். நடராஜன் அவர்கள் உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சட்ட வல்லுனர்களில் மறைந்த என்.நடராஜன் குறிப்பிடத்தக்கவர். சட்டம் மற்றும் நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பல வழக்குகளில் அவர் வாதாடியிருக்கிறார். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர்.இராதாவுக்காக வாதாடியவர். நெருக்கடி நிலை காலத்தில் தமிழக அரசின் வழக்கறிஞராக இவர் பணியாற்றியுள்ளார்.

மும்பை தொடர்குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தவர். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் வாதிட்ட என்.நடராஜன் 22 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைத்தவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தவர்.

தமிழ்நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய சட்டநாதன் அவர்களின் மருமகன் ஆவார். பா.ம.க.வின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது அன்பு கொண்டவர். பல்வேறு விவகாரங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவரது மறைவு சட்டம் மற்றும் நீதித்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

மூத்த வழக்கறிஞர் என். நடராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
[11/11, 15:15] Sekarreporter1: ..
[11/11, 15:15] Sekarreporter1: சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் என்.நடராசன் (N.N) அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனும் தகவல் பெறும் துயரை தருகின்றது.

நீதியரசர்களையும் தமிழகத்தின் ஆகச் சிறந்த ஆளுமைகளையும் உருவாக்கிய ஆலமரம்.

ஒரு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் இலக்கணமாக வாழ்ந்து நீதித்துறையில் தனக்கான இருப்பை நிலைநிறுத்தியவரின் இழப்பு பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர் அடியொற்றி பயணம் செய்யும் வழக்கறிஞர்களுக்கும் என் ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்கிறேன்.

…..துயரங்களுடன்
வி.நன்மாறன்

You may also like...