Judge Ilanthiryan order transgender case
திருநம்பி’ டாக்டர் விக் னேஷ் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு அவசர வழக்கை தாக்கல் செய்தார்
நான் திருரும்பி என்ற நிலை யில், கஷ்டப்பட்டு படித்து டாக்டராகி விட்டேன். தற் போது மருத்துவ மேற்படிப்பு படிக்க அகில இந்திய நீட் தேர்வு எழுதினேன். அதில் நான் 282 மார்க் பெற்றேன். எனக்கு மருத்துவ கவுன்சிலிங் கில் பங்கேற்க அனுமதி
கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மருத்துவ மேற்படிப்புக் கான விண்ணப்பத்தை ஆன் லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவப்படிப்பு முடித்து தமிழக மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து அதற்காள சான்றிதழை கொடுத் தால்தான் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். இதுவரை அவர்கள் சான்றிதழ் தரவில்லை. எனவே டாக்டராக பதிவு செய்து அதற்கான சான் நிதழைத் தர மருத்துவ கவுன் சிலுக்கு ஐகோர்ட் உத்தரவிட வேண்டும்.
இந்த வழக்கு நீதிபதி இளந் திரையன் முன்பு நேற்று யிசா ரணைக்கு வந்தது. அப்போது டாக்டர் விக்னேஷ் சார்பாக வக்கில் ‘திருநம்பி கண்மணி ஆஜராகி கவுசிலிங்கில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க டாக்டாக பதிவு செய்த பதிவு எண் சான்றிதழ் வேண்டும். இது இல்லாமல் விண்ணப்பிக்க முடியாது. எனவே டாக்டராக பதிவு செய்து அதற்கான பதிவு எஸ் சான்றிதழ் வழங்க மருத் துவ கவுன்சிலுக்கு உத்தரவிட
தமிழக அரசு சார்பாக அரசு வக்கில் ஆஜராகி, இந்த வழக்கில் மனுதாரருக்கு டாக் டர் பதிவு செய்துவிட்டோம். அதற்கான சான்றிதழை மெயில் மூலம் மனுதாரருக்கு அனுப் பியுள்ளோம் என்றார். இதைக் கேட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.