Criminal side senior advocates met chief justice yesterday spoke regarding shifting of criminal court to old law college building
[23/10, 10:50] Sekarreporter:
Criminal side senior advocates met chief justice yesterday spoke regarding shifting of criminal court to old law college building
சென்னை ஐகோட்டின் கிரிமினல் சைடு மூத்த வக்கீல்கள் பலர் தலைமை நீதிபதி ஸ்ரீ வட்சாவை சந்தித்து நேற்று மாலை 5:30 மணிக்கு பேசினர் அப்போது கிரிமினல் கோர்ட்டுகள் புதிய கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்தால் கிரிமினல் சைடு பணியாற்றும் வக்கீல்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்று சுமார் ஒரு மணி நேரம் எடுத்து கூறினார் அனைத்தையும் தலைமை நீதிபதி பொறுமையாக கேட்டுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சந்திப்பு திருப்தியாக இருந்த்தாக மூத்த வக்கீல்கள் நம்மிடம் கூறினர்.
[23/10, 10:51] Sekarreporter: 👍