சட்டப் போராட்டம் நடத்துகிறேன்.பதவியை நீக்குகிறேன் என கட்சியினரையும் தமிழக மக்களையும் குழப்பாமல் ,மாற்றி மாற்றி ஆயுதங்களை பயன்படுத்தி போர் நடத்திவிட்டு,அழிவுகளை சந்தித்த பின்பு இப்பொழுது அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை தான் சரியான தீர்வு என முடிவெடுத்திருப்பது போல் அல்லாமல்,இருதரப்பும் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பேசி முடிவுக்கு வருவதுதான் ஒரே வழி. By S.முத்துராஜ் B.A.,BL.,MBA.,Ph.D. மேனாள் தகவல் ஆணையர் தமிழ்நாடு தகவல் ஆணையம்.
[13/05, 06:55] sekarreporter1: [13/05, 01:56] Muthuraj: ஒரு கட்சித் தலைவர் அல்லது கொறடா, அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும், மக்களின் தீர்ப்புக்கும் அல்லது ஜனநாயகக் கொள்கைகளுக்கும் எதிரான உத்தரவை வழங்கினால், அதை ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. Indian Act 1919 மூலம்...