https://x.com/i/status/2054379613598703647 [13/05, 07:24] sekarreporter1: [13/05, 07:01] Muthuraj: தற்போது நடைபெறும் அதிமுக MLAக்கள் தொடர்பான பிரச்சினையை, ஏற்கனவே உள்ள எந்த நீதிமன்றத் தீர்ப்புடனும் நேரடியாக ஒப்பிட முடியாது.

[13/05, 07:24] sekarreporter1: https://x.com/i/status/2054379613598703647
[13/05, 07:24] sekarreporter1: [13/05, 07:01] Muthuraj: தற்போது நடைபெறும் அதிமுக MLAக்கள் தொடர்பான பிரச்சினையை, ஏற்கனவே உள்ள எந்த நீதிமன்றத் தீர்ப்புடனும் நேரடியாக ஒப்பிட முடியாது. ஏனெனில், அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்சினைகள் தொடர்பாக பல நீதிமன்றங்களிலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், சட்டமன்ற பேரவைத் தலைவர், “இவர்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைவர்” என்று நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்திலிருந்து தெளிவான உத்தரவைப் பெற்று வருமாறு அறிவுறுத்தினால், அந்த உத்தரவு கிடைக்கும் வரை இருதரப்பும் தனித்தனியாக சட்டமன்றத்தில் செயல்படுவதற்கு சட்டத் தடைகள் உருவாக வாய்ப்பில்லை.
[13/05, 07:23] sekarreporter1: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com