அருள் ஜெயராஜ் S MSW., LL.B வழக்கறிஞர்
கிறிஸ்தவமும் இந்திய சட்டங்களும் இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு: இந்தியாவுக்கு கிறிஸ்தவம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது என்பதுதான் உண்மை அதாவது இயேசுவின் 12 சீடர்களுள் ஒருவரான புனித தோமையர் கி.பி. 52-ல் இந்தியா வந்து, கேரள மற்றும் தமிழகப் பகுதிகளில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பினார்....