Judge jsyachandren கிடுக்கி பிடி கேள்வி
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை ஓராண்டுக்கு மேலாக சிறையில் வைத்திருந்தாலும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என பொருளாதார குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில்...