Daily Archive: August 1, 2025
வழக்கறிஞர் சூரியமூர்த்தி அளித்த பேட்டி:
வழக்கறிஞர் சூரியமூர்த்தி அளித்த பேட்டி: கடந்த 11.7.2022 அன்று எடப்பாடி பழனிச்சாமையில் தலைமையில் கூட்டப்பட்ட பொது குழுவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தீர்மானங்களை எதிர்த்து நான் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தேன். அந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி...