சமூக ஊடகங்கள் வாயிலான குற்றச்செயல்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திரு.பி.வில்சன் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று சிறப்புத் தீர்மானம்!
சமூக ஊடகங்கள் வாயிலான குற்றச்செயல்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக திரு.பி.வில்சன் அவர்கள் பாராளுமன்றத்தில் இன்று சிறப்புத் தீர்மானம்! வதந்திகள் மற்றும் வெறுப்புப் பிரச்சாரத்தை பரப்புவதற்கு தீய சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றன என்பது பொதுவான அம்சமாகும்.. இந்த சமூக ஊடக வலைதளங்கள் வார்த்தைகள், சொற்றொடர்களை பகுப்பாய்வு செய்ய படிமுறைத்தீர்வுகளை...