V parthiban judge பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது for dgp senior adv arl sundaresan
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது சிறப்பு மொழிபெயர்ப்பாளர் அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது சென்னையை சேர்ந்த 21வயது மாணவி மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிறப்பு பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வந்துள்ளார்.மாணவியின் நிலையை தனக்கு...