Sanjai Gandhi Dmk Advt: மாண்புமிகு தமிழக முதல்வரின் கோவை பயணத்தில் கோவைக்கு கிடைத்த முக்கியத்துவம்.

[11/22, 22:52] Sanjai Gandhi Dmk Advt: மாண்புமிகு தமிழக முதல்வரின் கோவை பயணத்தில் கோவைக்கு கிடைத்த முக்கியத்துவம்.

@ விமான நிலையம் விரிவாக்கப்பட ரூபாய் 1131 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

@ ரூபாய் 200 கோடியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

@ ரூபாய் 16 கோடியில் மருத்துவ நல்வாழ்வு மையம் & மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

இவ்வாறு பேசிய மாண்புமிகு தமிழக முதல்வர் – இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக தொழில்துறையை உருவாக்க வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளார் விட்டுள்ளார். இந்த பணியில் கோவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற செய்தி- தொழில்துறையில் ஈடுபட்டுள்ள உள்ளவர்களுக்கு ‘ சிறு மற்றும் நடுத்தர தொழில் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக அமைந்திடும்.

ஏற்றுமதியில் ஏறுமுகம்- தமிழ்நாடு முன்னேற்றம் என்ற கொள்கைகள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.

ப. சஞ்சய் காந்தி
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
[11/23, 06:40] Sekarreporter 1: 🦚

You may also like...