R mahadevan j and abdul kuthose j orderதேவையில்லாத நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்ததற்காக, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததால், மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
தேவையில்லாத நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்ததற்காக, ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக உயர் நீதிமன்றம் எச்சரித்ததால், மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில் சொத்துகள், நீர்நிலைகளை அளவிட சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்கும்படி சேலத்தை சேர்ந்த...