Daily Archive: October 13, 2021
Smsj விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.
விதிகளுக்கு உட்பட்டு உரிய தரத்துடன் இல்லாமல் ஜவ்வரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய ஜவ்வரிசி ரசாயன பொருட்கள் கலந்து விற்கப்படுவதால், நுகர்வோருக்கு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதாக...
Cj bench advocate மேட்டூர் இளங்கோ மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்
மாறியுள்ள அரசியல் சூழ்நிலையை சாதகமாக்கி, முடிந்து போன டெண்டர் ஒதுக்கீட்டு வழக்கு விசாரணையை மீண்டும் துவங்க முடியாது என முன்னாள் அமைச்சர் வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் குறித்து முன்னாள்...
Madras high court october 13th day news
[12/10, 11:07] Sekarreporter1: வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என அரசின் கருத்தை பெற்று இன்று பிற்பகல் தெரிவிக்குமாறு தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்...