Velmurugan judge மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழக அரசே மதுபான விற்பனை செய்துவருவதை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு சக்கர வாகனத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க திருச்செங்கோடு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தன்று திருச்செங்கோடு காவல் நிலையத்தினர் கருமக கவுண்டம்பாளையத்தில் உள்ள ராஜா...