Daily Archive: October 26, 2021
Judge ananth venkadesh வரும் 2021-22 ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா (NATA) அல்லது ஜெ.இ.இ. (JEE) நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களை, பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 2021-22 ம் கல்வியாண்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா (NATA) அல்லது ஜெ.இ.இ. (JEE) நுழைவுத் தேர்வு எழுதிய மாணவர்களை, பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டா அல்லது ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வில் தகுதி...