ஜோ மைக்கில் ப்ரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்
ஜோ மைக்கில் ப்ரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர் சினிமா துணை நடிகையும், மாடலுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தள கணக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். பட்டியல் சமூகத்தினர் குறித்த அவர் வெளியிட்டிருந்த வீடியோ...