[03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்தில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி [03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்தில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி [03/10, 15:54] Sekarreporter: விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி [03/10, 15:54] Sekarreporter: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணை நடக்க ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர் நீதிமன்றம் கரூர் மாவட்ட எஸ்.பி.யை குழுவில் இணைத்தும், வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு உத்தரவு [03/10, 15:54] Sekarreporter: நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்கு சாட்சி.நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்,தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர். – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் [03/10, 15:54] Sekarreporter: அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள்.பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள்.இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை.. – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் [03/10, 15:54] Sekarreporter: கரூர் சம்பவ கூட்ட நெரிசல் விவகாரத்தில், த.வெ.க.வின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம். மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.கவுக்கு கடும் கண்டனம். [03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்துக்கு நீதிபதி செந்தில்குமார் இரங்கல். வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளதாக நீதிபதி கருத்து.

[03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்தில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி
[03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்தில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கேள்வி
[03/10, 15:54] Sekarreporter: விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? என்று காவல்துறைக்கு ஐகோர்ட் நீதிபதி கேள்வி
[03/10, 15:54] Sekarreporter: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விசாரணை நடக்க ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உயர் நீதிமன்றம்

கரூர் மாவட்ட எஸ்.பி.யை குழுவில் இணைத்தும், வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்கவும் கரூர் போலீசாருக்கு உத்தரவு
[03/10, 15:54] Sekarreporter: நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
மொத்த உலகமே இதற்கு சாட்சி.நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள்,தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர்.

– சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்
[03/10, 15:54] Sekarreporter: அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள்.பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள்.இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை..

– சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்
[03/10, 15:54] Sekarreporter: கரூர் சம்பவ கூட்ட நெரிசல் விவகாரத்தில், த.வெ.க.வின் செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம்.

மக்களை, குழந்தைகளை மீட்டு இருக்க வேண்டும். அதை செய்யாமல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத த.வெ.கவுக்கு கடும் கண்டனம்.
[03/10, 15:54] Sekarreporter: கரூர் துயர சம்பவத்துக்கு நீதிபதி செந்தில்குமார் இரங்கல்.

வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என அனைவரும் சம்பவ இடம் சென்றுள்ளதாக நீதிபதி கருத்து.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com