என்.ஆர்.இளங்கோ* அவர்களின் *மகன்* *ராகேஷ் ரங்கநாதன்* அவர்கள் இன்று 10/03/2022 காலை இயற்கை எய்தினார். இறுதி ஊர்வலம் 10.03.2022, மாலை 5 மணியளவில், 51/11, 7வது நிழற்சாலை, சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெறும்.

[3/10, 11:35] Jayavel Dmk: *திமுக பாராளுமன்ற மாநிலங்கவை உறுப்பினரும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான திரு என் ஆர் இளங்கோ அவர்களின் மகன் ராகேஷ் ரங்கநாதன் கிழக்கு கடற்கரை சாலை பாண்டிச்சேரிக்கு முன் மரக்காணம் அருகே புதுப்பட்டு என்ற இடத்தில் இன்று அதிகாலை யில் தான் சென்ற கார் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.. அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்*
[3/10, 11:36] Jayavel Dmk: மரக்காணம் அருகே கீழ்புத்துப்பட்டில் என் ஆர் இளங்கோ எம்பி மகன் உட்பட 2 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தார்கள். சென்னை தென் மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி சார்பில் அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்
[3/10, 11:36] Jayavel Dmk: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.கழக சட்டத்துறை ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான *என்.ஆர்.இளங்கோ* அவர்களின் *மகன்* *ராகேஷ் ரங்கநாதன்* அவர்கள் இன்று 10/03/2022 காலை இயற்கை எய்தினார்.

இறுதி ஊர்வலம் 10.03.2022,
மாலை 5 மணியளவில்,
51/11,
7வது நிழற்சாலை, சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெறும்.
[3/10, 11:36] Jayavel Dmk: NR Elango
044 2615 3306
https://maps.app.goo.gl/X1oP6Q1hT2YqqhJq8
[3/10, 11:36] Jayavel Dmk: NR Elango
044 2615 3306
https://maps.app.goo.gl/X1oP6Q1hT2YqqhJq8

You may also like...