Nr elango son passed away

[3/10, 07:37] Sekarreporter: [3/10, 07:33] Sekarreporter: https://youtu.be/T-XtGDE3C2o
[3/10, 07:36] Durai Arun: So sad when sir
[3/10, 07:41] Sekarreporter: திமுக பாராளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர் என் ஆர் இளங்கோ அவரின் மகன் மரக்காணம் அருகே புத்துப்பட்டு என்ற இடத்தில் கிழக்கு கடற்கரை சாலை விபத்தில் உயிரிழந்தார்* https://sekarreporter.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%af%81%e0%ae%95-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d/
[3/10, 08:03] Sekarreporter: [3/10, 08:02] Judge Suthantheram: ஐய்யகோ, தெய்வமே,
இளங்கோவிற்கும் அவர் குடும்பத்திற்கும் இது என்ன சோதனை. தணியாத துயரம். வேதனையில் மீள வழி இல்லை.
காலம் ஒன்றே துயர் குறைக்கும்.
மன வலிமை பெறவேண்டும்.
வேறு வழி இல்லை.
(சுதந்திரம் )
[3/10, 08:03] Sekarreporter: S sir
[3/10, 08:04] Sekarreporter: கண்ணீர் அஞ்சலி
🌑🌑🌑🌑🌑🌑🌑
திராவிட முன்னேற்ற கழகத்தின் காவலரண்களில் ஒருவராக விளங்கும் மூத்த வழக்கறிஞர் அன்பு சகோதரர் என் ஆர் இளங்கோ அவர்களது புதல்வர் ராகேஷ் என்ற ராதாகிருஷ்ணன் திடீர் மரணத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் 🙏
நாமக்கல் நக்கீரன்
[3/10, 08:06] Sekarreporter: [3/10, 07:47] Durai Arun: May nature hold you and your family at this painful moment and give you comfort as your mourn the untimely death of your child. I feel sorry for your loss Sir.
Deepest condolences.
[3/10, 08:05] Sekarreporter: .
[3/10, 08:06] Sekarreporter: [3/10, 07:47] Durai Arun: May nature hold you and your family at this painful moment and give you comfort as your mourn the untimely death of your child. I feel sorry for your loss Sir.
Deepest condolences.
[3/10, 08:05] Sekarreporter: .
[3/10, 08:19] Sekarreporter: [3/10, 08:19] Aravind Kumar: Deepest condolences
[3/10, 08:19] Sekarreporter: .
[3/10, 08:20] Sekarreporter: மூத்த வழக்கறிஞர் மாநிலங்களவை உறுப்பினர் திரு. என். ஆர். இளங்கோ அவர்களின் மகன் சாலை விபத்தில் மரணம் என்ற செய்தி மிக பெரும் அதிர்ச்சியாக உள்ளது இது அவருக்கு எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். தி. மு. இராஜாங்கம். அரசு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றம்.
[3/10, 08:20] Sekarreporter: [3/10, 08:07] Rajesh Mha Librarian: Very sad and shocking news. Deepest condolences. RIP.
[3/10, 08:20] Sekarreporter: .
[3/10, 08:23] Sekarreporter: [3/10, 08:23] Santhakumari Wla: Oh my GOD what a shocking News God should give strength to Our Beloved Respected Senior Counsel/MP Mr.N.R.Ilango Sir……..😔🙏
[3/10, 08:23] Sekarreporter: .
[3/10, 08:25] Sekarreporter: https://youtu.be/cL_awOFlOi4
[3/10, 09:38] Sekarreporter: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.கழக சட்டத்துறை ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான *என்.ஆர்.இளங்கோ* அவர்களின் *மகன்* *ராகேஷ் ரங்கநாதன்* அவர்கள் இன்று 10/03/2022 காலை இயற்கை எய்தினார்.

இறுதி ஊர்வலம் 10.03.2022,
மாலை 5 மணியளவில்,
51/11,
7வது நிழற்சாலை, சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெறும்.
[3/10, 09:40] Sekarreporter: [3/10, 09:38] Mvmj: I very much shocking to heard this news. N.R.E. is a very nice and good gentleman. Loss of his son should not be compensate with any one. My deepest condolence to him and his family. May his soul is rest in Peace.
[3/10, 09:40] Sekarreporter: .
[3/10, 09:41] Sekarreporter: [3/10, 09:34] Nanmaran Mhaa Senior Ec Member: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.கழக சட்டத்துறை ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான *என்.ஆர்.இளங்கோ* அவர்களின் *மகன்* *ராகேஷ் ரங்கநாதன்* அவர்கள் இன்று 10/03/2022 காலை இயற்கை எய்தினார்.

இறுதி ஊர்வலம் 10.03.2022,
மாலை 5 மணியளவில்,
51/11,
7வது நிழற்சாலை, சவுந்தர்யா காலனி, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், இல்லத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை, வேலங்காடு இடுகாட்டில் தகனம் நடைபெறும்.
[3/10, 09:41] Sekarreporter: .
[3/10, 10:06] Sekarreporter: https://youtu.be/x3m-FtsHwXs
[3/10, 10:06] Sekarreporter: https://youtube.com/shorts/v9N1Ojib4DU?feature=share

You may also like...