சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி-தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமிக்க-தனிச்சிறப்புடைய-புகழ் பெற்று விளங்குகின்றன பொருட்களை சட்டரீதியாக பாதுகாத்து அவற்றை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்து வருகிறார்.
[1/16, 13:23] Sanjai Gandhi Dmk Advt: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி-தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமிக்க-தனிச்சிறப்புடைய-புகழ் பெற்று விளங்குகின்றன பொருட்களை சட்டரீதியாக பாதுகாத்து அவற்றை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட பொருட்களை இவ்வாறு பதிவு செய்துள்ள அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத்தலைவர்...