சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி-தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமிக்க-தனிச்சிறப்புடைய-புகழ் பெற்று விளங்குகின்றன பொருட்களை சட்டரீதியாக பாதுகாத்து அவற்றை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்து வருகிறார்.

[1/16, 13:23] Sanjai Gandhi Dmk Advt: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி-தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமிக்க-தனிச்சிறப்புடைய-புகழ் பெற்று விளங்குகின்றன பொருட்களை சட்டரீதியாக பாதுகாத்து அவற்றை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட பொருட்களை இவ்வாறு பதிவு செய்துள்ள அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத்தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்கள்-தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு-தமிழர் வீடுகளில் வரவேற்பில் முதன்மையாக அங்கம் வகிக்கும்-கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு அறிவுசார் சொத்துரிமை பதிவகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள தோவாளை என்ற கிராமத்தில் செய்யப்படும் மாணிக்க மாலையை உலகத் தலைவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் தோவாளை மாணிக்க மாளிகையும் இந்த வரிசையில் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்
[1/16, 13:36] Sekarreporter 1: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் காந்தி-தமிழ்நாட்டினுடைய பாரம்பரியமிக்க-தனிச்சிறப்புடைய-புகழ் பெற்று விளங்குகின்றன பொருட்களை சட்டரீதியாக பாதுகாத்து அவற்றை அறிவுசார் சொத்துரிமை சட்டத்தின்கீழ் பதிவு செய்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட பொருட்களை இவ்வாறு பதிவு செய்துள்ள அறிவுசார் சொத்துரிமை அட்டார்னி சங்கத்தலைவர் திரு சஞ்சய் காந்தி அவர்கள்-தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு-தமிழர் வீடுகளில் வரவேற்பில் முதன்மையாக அங்கம் வகிக்கும்-கும்பகோணம் வெற்றிலையை புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு அறிவுசார் சொத்துரிமை பதிவகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள தோவாளை என்ற கிராமத்தில் செய்யப்படும் மாணிக்க மாலையை உலகத் தலைவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் தோவாளை மாணிக்க மாளிகையும் இந்த வரிசையில் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளார்

You may also like...