SEKAR REPORTER Blog
Madras high court orders march 15
[3/16, 11:00] Sekarreporter: திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்கள் காளிராஜ் மற்றும் டில்லி ஆகியோருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிப்ரவரி 19ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் தேர்தலின்போது திமுகவை சேர்ந்த நரேஷ்குமார்...
Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர்,
[3/16, 19:03] Murugavel Advt Admk: முன்னாள் முதல்வர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மாவட்டம் என்பதாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பெற்று நங்கவள்ளி, வனவாசி, பேளூர், காடையாம்பட்டி ஆகிய நான்கு பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்...