Madras high court orders april 2
[4/2, 12:10] Sekarreporter: உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சமூகத்தில் மதரீதியிலான பிரச்னைகள் ஏற்படும் எனக் கூறி ஆயுள் கைதியை முன்கூட்டியே விடுவிக்க மறுத்த தமிழக அரசின் உத்தரவில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கோவையில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொலை செய்த வழக்கில், யாசுதீன் என்பவருக்கு...