வி.என்.சுதாகரன் சரண் அடைந்தார்.
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் பெயரிலான நற்பணி மன்றத்தின் மாநில அமைப்பாளராக இருந்த கோபி ஸ்ரீதரன் என்பவரிடம் கடந்த 2001-ம் ஆண்டு பணம் கேட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக வி.என்.சுதாகரன் உள்பட 4 பேர் மீது சென்னை பாண்டிபஜார் காவல்துளை வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் வி.என்.சுதாகரன்...