ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது
ஆக்கிரமிப்புகளை தடுக்காததால், அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாக கவலை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களுக்கு உதவ முடியாது என்றும் தெரிவித்துள்ளது. பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் அண்ணாதுரை தாக்கல் செய்துள்ள மனுவில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியை, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை...