Madras high court orders sep 14 eps tender actor news
[9/15, 06:31] Sekarreporter1: தலைமறைவான நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் தஞ்சமடைந்து இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா...