கூடல் அழகர் பெருமாள் கோயில் குளத்திற்கு நன்னீர் கொண்டு வர குழாய்கள் பதிக்கவும், நீர் வழித்தடத்தை சீரமைக்கவும், மதுரை மாநகராட்சி நீர்வளத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
கூடல் அழகர் பெருமாள் கோயில் குளத்திற்கு நன்னீர் கொண்டு வர குழாய்கள் பதிக்கவும், நீர் வழித்தடத்தை சீரமைக்கவும், மதுரை மாநகராட்சி நீர்வளத் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கோயில் குளத்திற்குள் கழிவுநீர் செல்வதை அதிகாரிகள் முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக,...