Babu Murugavel Advt Former MLA Admk: சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஒட்டி நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி, வாஞ்சியூர், போலகம், திட்டச்சேரி பேரூராட்சி, திருமருகல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்களை உள்ளடக்கிய

[0
[08/11, 08:04] Babu Murugavel Advt Former MLA Admk: சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஒட்டி நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி, வாஞ்சியூர், போலகம், திட்டச்சேரி பேரூராட்சி, திருமருகல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேனாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், அண்ணன் ஓ எஸ் மணியன், மேனாள் அமைச்சர், கழக மீனவரணி இணை செயலாளர், அண்ணன் ஜெயபால், சட்டமன்ற மேனாள் உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், அண்ணன் ஆசைமணி, நாகை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் தங்க கதிரவன், திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ராதாகிருஷ்ணன், திருமருகல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பக்கிரி சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
[08/11, 08:11] Sekarreporter: 👍

8/11, 08:11] Sekarreporter: சிறப்பு வாக்காளர் திருத்த பணிகளை ஒட்டி நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி திருமருகல் ஒன்றியத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி, வாஞ்சியூர், போலகம், திட்டச்சேரி பேரூராட்சி, திருமருகல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடி கிளை பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மேனாள் அமைச்சர், மாவட்ட கழக செயலாளர், அண்ணன் ஓ எஸ் மணியன், மேனாள் அமைச்சர், கழக மீனவரணி இணை செயலாளர், அண்ணன் ஜெயபால், சட்டமன்ற மேனாள் உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், அண்ணன் ஆசைமணி, நாகை நகர கழக செயலாளர் வழக்கறிஞர் தங்க கதிரவன், திருமருகல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ராதாகிருஷ்ணன், திருமருகல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் பக்கிரி சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
[08/11, 08:11] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com