நீதிமன்றத்தில் நாயகனாய் திகழும் ag பாராட்டு birthday
[08/11, 07:49] jp dmk: இன்று
பிறந்தநாள்
காணும்
தமிழ்நாடு
அரசின்
தலைமை
வழக்கறிஞர்,
_மூத்த_ _வழக்கறிஞர்_
_மரியாதைக்குரிய_ *பி.எஸ்.ராமன்* அவர்களுக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்….
💐💐💐
புராண இதிகாசத்தில்
இலங்கைக்கு
பாலம்
கட்டிய
அயோத்தி
ராமனை
எந்தக்
கல்லூரியில் பொறியியல் படித்தார்?
என்று
திராவிட
இயக்க
கருத்தியல்
போர்
புரிந்த
தமிழினத்
தலைவர்
கலைஞர்
அவர்கள்
சட்ட
அறிவால்
கழகத்திற்கு
துணை
நின்ற
வி.பி.ராமனையும்
அவர்தம்
புதல்வர்
பி.எஸ்.ராமனையும்
அரசின்
தலைமை வழக்கறிஞராய்
நியமித்து
சிறப்பு
செய்தார்.
இந்திய கிரிக்கெட்
அணிக்கு
தலைமை
ஏற்று
T20,
One day,
Test
என
மூன்று
வகை
விளையாட்டு வடிவத்திலும்
இந்தியாவிற்கு உலகக்கோப்பையை பெற்று தந்த
“Captain Cool”
எம்.எஸ்.தோனியை போல்
Civil,
Criminal,
Writ
என்ற
மூன்று
வகை
பிரிவு வழக்குகளிலும்
தமிழ்நாடு
அரசிற்கு
உயர்
நீதிமன்றத்தில்
வெற்றியைப் பெற்றுத் தரும் எங்களின்
*Captain* *Cool*
நீங்கள்.
*TNCA*
வின்
துணைத் தலைவராய்
இருந்து
*CSKவை*
வழிநடத்தி
*IPL*
கோப்பையை பெறுவதற்கு
துணை
நின்ற
விளையாட்டு
வீரர்.
தலைமை வழக்கறிஞராய்
*DMK*
அரசின்
சட்டங்களை
உயர்நீதிமன்றத்தில்
காத்து
மாண்புமிகு முதல்வருக்கு
வெற்றிவாகை
சூடித் தரும்
மூத்த
வழக்கறிஞர்.
*1970ல்*
கலைஞர்
அரசின்
தலைமை வழக்கறிஞராய்
மிக இளம்
வயதில்
நியமிக்கப்பட்ட
தனது
தந்தையின்
சாதனையை முறியடிக்க
_கலைஞரின்_
*2006*
வருடத்திலேயே
வாய்ப்பிருந்தும்
*2009*
ஆண்டில்
49
வயதில்
நியமிக்கப்பட்டு
தமிழ்நாடு
அரசின்
தலைமை வழக்கறிஞர்களில் மிகவும்
இளம்
வயதில் நியமிக்கப்பட்டவர்
*வி.பி.ஆர்* .
என்ற
தனது
தந்தையின்
வரலாற்றை
காத்தவர்.
*Crossword*
*Puzzle*
எனும்
ஆங்கில
குறுக்கெழுத்து வார்த்தை விளையாட்டில்
ஆர்வம்
கொண்ட
நீங்கள்
நீதிமன்ற
வழக்கு
நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைப்பட்ட
நேரத்தில்
அனைத்து புதிர்களுக்கும்
விடை
காணும்
உங்களின்
மொழித்
திறனுக்கு
இடையே
ஆஜராகும் வழக்குகளிலும்
மதிநுட்பத்தால்
வெற்றியை
பெரும் வித்தைக்காரர்.
நம்
உரிமைகளை
காத்து
தமிழ்நாட்டின் தந்தையாக
திகழும்
_மாண்புமிகு_ _முதல்வரை_ *”அண்ணன்*”
என்று
அழைத்து
உறவு
பாராட்டும்
நீங்கள்
தான்
எங்களை
எல்லாம்
உயர்
நீதிமன்றத்தில்
அரவணைத்து
உடன்
பிறந்த தம்பிகளாகவும்
பிள்ளைகளாகவும் காத்து
நிற்கும்
காவலர்.
அரசின் தலைமை வழக்கறிஞர்
மாண்புமிகு
நீதியரசர்கள்
பதவியேற்கும் நாளில்
ஆற்றும்
வரவேற்புரை
ஓய்வு
பெறும்
பொழுது
கொடுக்கும்
பிரியாவிடை அளிக்கும்
உரை
வெறும்
சம்பிரதாயமாக அல்லாமல்
அவர்களின் சாதனையை விளக்கும்
சரித்திர
உரையாக
மாற்றும்
உங்களின்
மொழி
நடையால்
அதிக
நீதி
அரசர்ககளை
ரசிகர்களாகிய
உங்களின்
பேச்சுக்கு
பொழுதும்
எதிர்நோக்குபவன்
நான்
என்பதை
பெருமிதம் கொல்கின்றேன்.
தந்தையின் வரலாற்றை
“The Man who would
Not be King”
என்ற
நூலும்
CSK
அணியின்
Untold Story of CSK- LEO
என்ற
புத்தகமும்
இன்றைய தலைமுறையின்
அறிவு
களஞ்சியம் .
*நவம்பர்*
*7*
திரைத்துறையில் உலக
நாயகனாய்
திகழும்
ஆழ்வார்பேட்டை
ஆண்டவரின் பிறந்தநாள்.
அதே
நாளில்
பிறந்து
உயர்
நீதிமன்றத்தில் நாயகனாய்
திகழும் 
ராயப்பேட்டையின்
மைந்தனுக்கு
எனது
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்…..
@Ps Raman Senior Advt
💐💐💐💐
[08/11, 07:49] Sekarreporter: 👍