Justice Manjula, who is retiring on the 15th, said she was inspired to study law by actress Sujatha’s character in the movie “Vidhai

 

[14/02, 07:24] Sekarreporter: விதி படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்ததாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா, வரும் 15ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நீதிபதி மஞ்சுளாவுக்கு பிரிவு உபசார உரை நிகழ்த்திய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக்காக பெண் சிங்கமாக போராடியவர் நீதிபதி மஞ்சுளா என்றும் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பெண் நீதிபதியை இன்று இழக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் நீதிபதி மஞ்சுளா, 28 ஆயிரத்து 934 வழக்குகளில் தீர்ப்பளித்து இருக்கிறார். முதல் பெண் தபேதாரை தனக்காக நியமித்துக் கொண்டதும் நீதிபதி மஞ்சுளா தான் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி மஞ்சுளா, சட்டத்தை நான் தேர்ந்தெடுத்தேனா, சட்டம் என்னை தேர்ந்தெடுத்ததா என்ற ஒரு வியப்பு தனக்கு உள்ளதாக குறிப்பிட்டார்.

இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்த பிறகு, முதுகலை அறிவியல் படிப்புகளுக்கு இடம் கிடைத்தும், விதி திரைப்படத்தில் நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டு சட்டம் படித்ததாக நீதிபதி மஞ்சுளா தெரிவித்தார்.

நீதிபதியாக இருப்பது எளிதல்ல என்றும் ராஜ்யங்கள் வீழலாம்; நீதிமன்றங்கள் நீடித்து நிலைக்கும் என தெரிவித்த அவர், இந்த நிரந்தரமான நீதிமன்றங்களின் தற்காலிக நிர்வாகிகளே நீதிபதிகள் என்றும் பணி ஓய்வு என்பதும் தற்காலிகம் தான் என்றும் தெரிவித்தார்.

நீதிபதி மஞ்சுளாவின் பணி ஓய்வை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 52 ஆக குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. English
[14/02, 07:24] Meta AI: Justice Manjula, who is retiring on the 15th, said she was inspired to study law by actress Sujatha’s character in the movie “Vidhai“. 😊

She stated that she had a surprise whether she chose law or law chose her. After completing her (link unavailable), she chose to study law, inspired by Sujatha’s character, despite having a seat for (link unavailable)

Justice Manjula has disposed of 28,934 cases in the past five years. Tamil Nadu’s Advocate General P S Raman praised her as a “female lion” fighting for women’s and children’s rights.

The farewell ceremony was held at the High Court, and Justice Manjula’s retirement reduces the number of judges to 52, with 23 vacancies.
[14/02, 07:24] Sekarreporter: Key points
[14/02, 07:24] Meta AI: 😊 Here’s a summary of the key points:

– Justice Manjula, a Madras High Court judge, is retiring on February 15th.
– She was inspired to study law by actress Sujatha’s character in the movie “Vidhai”.
– Justice Manjula has disposed of 28,934 cases in the past five years.
– She is praised as a “female lion” fighting for women’s and children’s rights by Tamil Nadu’s Advocate General P S Raman.
– Her retirement reduces the number of judges to 52, with 23 vacancies.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com