எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி*

*எடப்பாடி பழனிச்சாமி தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி*

*பழனிச்சாமி கோரிக்கையை ஏற்றது உயர் நீதிமன்றம்*

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்த்து வழக்கு நிராகரிப்பு.

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிப்பு.

2022 ஜூலையில் அதிமுக பொதுச் செயலாளராக பழனிச்சாமி அறிவிக்கப்பட்ட எதிர்த்து சூரியமூர்த்தி வழக்கு.

சூரியமூர்த்தி வழக்கு.
நிராகரிக்க கோரிய எடப்பாடி பழனிச்சாமி மனுவை உரிமை நீதிமன்றம் முன்பே தள்ளுபடி செய்தது.

உரிமையில் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பழனிச்சாமி மேல்முறையீடு.

பழனிச்சாமி மனுவை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com