அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் சட்டவிரோதமாக பணிநியமனம் பெற்ற உதவிப் பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2018ம் ஆண்டு உதவிப் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் ஆறு பேர், முறையான தேர்வு நடைமுறைகளை...