Monthly Archive: October 2022
நாய் தொல்லை தகவல் ஆணையர் அதிரடி உத்தரவு. ஐகோர்ட்டுக்கு உள்ளேயே நாய் அதிகம் court warandaவில்
தெருநாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், குழந்தைகள் உள்பட பலர் நாய்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறி...