Daily Archive: October 7, 2022
Mhc orders oct 6
[10/6, 12:27] Sekarreporter1: மும்பை வங்கிக் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த 40 கோடி ரூபாயை விடுதலைப்புலிகள் அமைப்புக்காக, மோசடி செய்து எடுக்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்டப்பூர்வ ஜாமீன் வழங்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மும்பை...