Daily Archive: March 2, 2022
RTi order stayed by. Mhc chief bench
தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் விண்ணப்பத்துக்கு பதிலளிக்கும் பொது தகவல் அதிகாரி, ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்துடன், ஆதார் எண்ணையும் குறிப்பிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்கள் கேட்டு,...